மணிப்பூர் : தௌபால் மாவட்டத்திலுள்ள சோரா எனுமிடத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஸ்கூல் சலோ பள்ளி செல்வோம் கல்வி விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தியது .
ஹஸ்ஸான் கர்நாடகா: ஆறேஹள்ளி என்ற ஊரை சார்ந்த முஹமது இஸ்மாயில் என்ற இளைஞரை பாஜக ஆளும் கர்நாடக காவல் துறை அடித்து கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது, இந்த படுகொலையை கண்டித்து சி பி ஐ விசாரணை கோரி பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது.
இல்யாஸின் சாவுக்கு காரணமாக உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும் என்று ஜனநாயக ஆர்பாட்டத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பிய பதிமூன்று பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி செனல் கள் மீது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் புகார் செய்தது என்பதை பாப்புலர் பிராண்டின் பொது செயலாளர் இன்று பத்த்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவித்துள்ளார்.
Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India