School Chalo 2012

Tamil

Thursday, May 17th, 2012

கேரளா SDPI, பாபா சாஹிப் டாக்டர் அம்பேத்கரை கண்ணியப்படுத்தும் விதத்தில் ஊடக விருதுகள் வழங்க தீர்மானித்துள்ளது. தலித் மக்களின் விடுதலைக்காக அயராது பாடுபட்ட அரசியலமைப்பின் தந்தை என கருதப்படும் சட்ட வல்லுனரான இவரின் பெயரில் தான் வழங்கப்படவேண்டும் என்று கேரளா மாநில SDPI தலைமை முடிவெடுத்துள்ளது.

பொதுவாக நேர்மறையான ஆக்கபூர்வமான மாற்றங்களையும் ஏற்படுத்தும் குறிப்பாக தலித் சமுதாய மக்களிடையே நல்ல தாக்கங்களையும் ஏற்படுத்தும் ஊடகவியலாளர்களின் படைப்புகளுக்கு, விருதுகள் வழங்கி சிறப்பிக்க SDPI மாநில தலைமையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Saturday, April 21st, 2012
கடையநல்லூரில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பரவி வரும் மர்ம காய்ச்சல் இவ்வருடமும் பரவி சில உயிர்களை பலி கொண்டுள்ளது. தொடரும் இந்த நிலை குறித்து இன்று(21-04-2012) சுகாதாரத்துரை இணை இயக்குனரை நகர்மன்ற வளாகத்தில் வைத்து நகர கவுன்சிலர்களை மத்தியில் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று SDPI மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.

பரவி வரும் காய்ச்சல் எந்த வகையானது என்றும், அதற்கான மருந்துமுறைகளை சுகாதாரத்துரையால் ஏன் அறிவிக்கப்படவில்லை ? இதுவரை அறிவிக்கப்படவில்லை என்ற பல வகையான பல கோணங்களில் எஸ்.டி.பி-யினர் கேள்வி எழுப்பினர்.

Manipur Educational awareness rally

Manipur Educational awareness Student's rally

Manipur Education kits distribution

Manipur Educational kits distribution Paobetek
Manipur Scool chalo Rally
Thursday, May 17th, 2012

மணிப்பூர் : தௌபால் மாவட்டத்திலுள்ள சோரா எனுமிடத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஸ்கூல் சலோ பள்ளி செல்வோம் கல்வி விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தியது .

Demand for CBI probe
Thursday, May 17th, 2012

 

ஹஸ்ஸான் கர்நாடகா: ஆறேஹள்ளி என்ற ஊரை சார்ந்த முஹமது இஸ்மாயில் என்ற இளைஞரை பாஜக ஆளும் கர்நாடக காவல் துறை அடித்து கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது, இந்த படுகொலையை கண்டித்து சி பி ஐ விசாரணை கோரி பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது.

இல்யாஸின் சாவுக்கு காரணமாக உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும் என்று ஜனநாயக ஆர்பாட்டத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Syndicate content

Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India